• LOGIN
  • No products in the basket.

Login

TAKE THIS COURSE

TNPSC பொது அறிவு –  www.TNPSC.Academy இன் Group 1 வேதியியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .

இந்த வேதியியல் ஆன்லைன் வகுப்பை  எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம்  என்பதை நினைவில் கொள்க.

ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete”  என்ற பொத்தானை சொடுக்கவும்.

எங்களது TNPSC வேதியியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.

TNPSC பொது அறிவு  – வேதியியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?

இந்த வேதியியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 1 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு வேதியியல் வகுப்புகள் TNPSC  தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர்  புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC வேதியியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum)  தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்

ஆன்லைன் மன்றத்தின் லிங்க்  https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/ 

Course Curriculum

தாதுக்கள் மற்றும் உலோகங்கள் வேதியியல்
வகுப்பு 8 – நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் FREE 00:15:00
கார்பன், நைட்ரஜன் மற்றும் அவற்றின் சேர்மங்கள்
வகுப்பு 9 – வேதி சமன்பாடு FREE 00:15:00
வகுப்பு 10 – கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள் FREE 00:15:00
தனிமங்கள் & சேர்மங்கள் - அமிலங்கள், கரங்கள் மற்றும் உப்புகள் - செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் - நுண்ணுயிர் கொல்லிகள் - ஆக்சிஜனேற்றம் & ஒடுக்க வினை
வகுப்பு 6 – அன்றாட வாழ்வில் வேதியியல் FREE 00:10:00
வகுப்பு 6 – பொருள்களின் பிரித்தல் FREE 00:10:00
வகுப்பு 6 – நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் FREE 00:10:00
வகுப்பு 7 – நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் FREE 00:10:00
வகுப்பு 7 – பருப்பொருட்கள் மற்றும் அதன் தன்மைகள் FREE 00:10:00
வகுப்பு 7 – எரிதல் மற்றும் சுடர் FREE 00:10:00
வகுப்பு 8 – நம்மை சுற்றி தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் FREE 00:10:00
வகுப்பு 8 – காற்று, நீர் மற்றும் நில மாசு FREE 00:10:00
வகுப்பு 9 – நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் தூய்மையானவையா ? FREE 00:10:00
வகுப்பு 9 – தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு FREE 00:10:00
வகுப்பு 10 – கரைசல்கள் FREE 00:10:00
வகுப்பு 10 – வேதி வினைகள் FREE 00:10:00
வகுப்பு 10 – தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு FREE 00:10:00

Course Reviews

N.A

ratings
  • 5 stars0
  • 4 stars0
  • 3 stars0
  • 2 stars0
  • 1 stars0

No Reviews found for this course.

TAKE THIS COURSE
  • FREE
  • Number of Units16
  • Number of Quizzes0
  • UNLIMITED ACCESS
289 STUDENTS ENROLLED

Message Us!

© TNPSC.Academy
Loading...