TNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 2 இந்திய தேசிய இயக்க வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு. இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு …
5
1
2253
students
Educators:
Last Updated:
TNPSC பொது அறிவு - www.TNPSC.Academy இன் Group 2 இந்திய தேசிய இயக்க வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.
இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு "TAKE COURSE / CONTINUE COURSE" என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள "FREE" பொத்தானை சொடுக்கவும்) .
இந்த இந்திய தேசிய இயக்க வரலாறு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.
ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு "Mark This Unit Complete" என்ற பொத்தானை சொடுக்கவும்.
எங்களது TNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.
TNPSC பொது அறிவு - இந்திய தேசிய இயக்க வரலாறு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?
இந்த இந்திய தேசிய இயக்க வரலாறு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய தேசிய இயக்க வரலாறு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்
ஆன்லைன் மன்றத்தின் லிங்க் https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/
Course Curriculum
-
- வகுப்பு 8 – மாபெரும் புரட்சி (1857) FREE 00:15:00
- வகுப்பு 10 – 1857 ஆம் ஆண்டின் மாபெரும் கிளர்ச்சி FREE 00:10:00
- வகுப்பு 12 – 1857 ஆம் ஆண்டின் பெருங் கலகம் FREE 00:15:00
-
- வகுப்பு 10 – இந்திய விடுதலை இயக்கம் – முதல் நிலை FREE 00:10:00
- வகுப்பு 12 – இந்திய தேசிய இயக்கம் (1885-1905) FREE 00:10:00
- வகுப்பு 12 – இந்திய தேசிய இயக்கம் (1905 – 1916) FREE 00:10:00
- வகுப்பு 8 – வேலூர் புரட்சி (1806) FREE 00:10:00
- வகுப்பு 10 – விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு FREE 00:10:00
- வகுப்பு 12 – பாளையக்காரர்கள் கிளர்ச்சி FREE 00:10:00
- வகுப்பு 12 – வேலூர் கலகம் FREE 00:10:00
- வகுப்பு 12 – இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு FREE 00:10:00
- வகுப்பு 12 – விடுதலைக்கு பின் இந்தியா FREE 00:10:00
Course Reviews
5
- 5 stars1
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0
TNPSC - General Science - Physics
TNPSC - History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu - for Group 1, 2 & 2A
TNPSC - Aptitude and Reasoning
TNPSC - General Science - Biology
TNPSC - Development Administration in Tamil Nadu - for Group 1, 2 & 2A
TNPSC அறிவியல் - வேதியியல்
TNPSC - Indian Geography 


Thank you sir… Very usefull guidelines