Site icon TNPSC Academy

TNPSC Tamil Current Affairs mar 14, 2017

TNPSC Tamil Current Affairs mar

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs mar 14, 2017 (14/03/2017)

 

Download as PDF

தலைப்பு: இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்

வங்காளம் மார்ச் 25 ஆம் தேதியை இனப்படுகொலை தினமாக அறிவித்துள்ளது

1971 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று பாக்கிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களை நினைவுக்கூறும் வகையில் வங்காளம் மார்ச் 25 ஆம் தேதியை இனப்படுகொலை தினமாக அறிவிக்க தீர்மானம் எடுத்துள்ளது.

முக்கிய குறிப்புகள்:

1970 ஆம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற அவாமி லீக் யின் ராணுவ  விரும்பாத வங்காள மக்கள் பேர்கொண்ட கிளர்ச்சியை அடக்க 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி பாக்கிஸ்தான் ராணுவம் வங்காளத்தில் நுழைந்து கிளர்ச்சியாளர்களை அளித்தனர்.

இதன் நினைவாகவே வங்காளம் எந்த நாளை இனப்படுகொலை நாளாக அறிவித்துள்ளது.

தலைப்பு: இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்

பாக்கிஸ்தான் 19  ஆண்டுகள் கழித்து தனது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை துவங்கியுள்ளது

பாக்கிஸ்தான் சுமார் 200 மில்லியன் மக்களை கொண்டு உலகில் 6 வது மக்கள் தொகை அதிகமுள்ள நாடக இருக்கும்பொழுதிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை 19 ஆண்டுகள் கழித்து இப்பொழுதுதான் கணக்கெடுக்க துவங்கியுள்ளது.

தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகள்

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய பி.வி. ஆலை

கேரளாவில் உள்ள காயம்குளத்தில் ராஜிவ் காந்தி ஒருங்கிணைந்த சுழற்சி சூரிய ஆலையில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஃபோட்டோவோல்டியாக் (PV) ஆலையை என்.டி.பி.சி நிறுவியுள்ளது.

NTPC – என்.டி.பி.சி பற்றி:

ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி லிமிடெட் ஆனது தேசிய அனல் மின் நிலையம் லிமிடெட் என அழைக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் மின்சார உற்பத்தி மற்றும் நடவடிக்கைகள் போன்ற தொழிலில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஆலை பற்றி:

இந்த மிதக்கும் ஆலையானது NETRA (NTPC Energy Technology Research Alliance), என்.டி.பி.சி இன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பகுதி மற்றும்  சென்னையிலுள்ள பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மத்திய நிறுவனம் (CIPET) ஆகியவற்றுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆவியாதலை குறைத்தல் மூலம் நீர் பாதுகாப்பது, குளிர்வித்தலில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது, கருவியை நிறுவும் நேரம் குறைவு மற்றும் உப்பு நீர் சூழலில் பொருத்தும் வண்ணம் இருப்பது போன்ற பல்வேறு நன்மைகள் கொண்டது.

தலைப்பு : பொருளாதாரம் -புதிய பொருளாதார கொள்கைகள் மற்றும் அரசு துறை

ATMகளில் பணம் எடுக்கும் கட்டுப்பாடு நீக்கப்பட்டது

ATMகளில் பணம் எடுப்பது தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று அகற்றப்பட்டன.

மத்திய வங்கி, பணம் எடுப்பது தொடர்பான சில கட்டுப்பாடுகளை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த முடிவிற்கு பிறகு வெளியிட்டு இருந்தது.

ATMகளில் பணம் எடுத்தல் மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது போன்றவற்றில் பணக்கட்டுப்பாடுகளை அறிவித்து இருந்தது.

இன்று அந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் விளக்கியது.

தலைப்பு : விளையாட்டு மற்றும் சாதனைகள்

கோல்ப் விளையாட்டு வீரர் எஸ்.எஸ்.பி சவ்ரசியா (SSP Chawrasia) ஹீரோ இந்திய ஓபன் பட்டத்தை பெற்றார்

ஹீரோ இந்திய ஓபன் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக்கொண்டதன் மூலம் அதனை வென்ற இரண்டாவது இந்திய கோல்ப் வீரர் எஸ்.எஸ்.பி சவ்ரஸ்யா ஆகிறார்.

இந்திய ஓபன் பட்டத்தை மீண்டும் மீண்டும் வென்ற மூன்றாவது வீரர் எஸ்.எஸ்.பி சவ்ரஸ்யா ஆவார்.

இவருக்கு முன், 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் ஜோதி ரந்தவா(Jyothi Randhawa) மற்றும் 1967 மற்றும் 1968 ம் ஆண்டுகளில் ஜப்பான் நாட்டின் KenjiHosoishi இந்திய ஓபன் பட்டத்தினை வென்றுள்ளனர்.

ஹீரோ இந்திய ஓபன் பட்டம்:

ஹீரோ இந்திய ஓபன் என அழைக்கப்படும் இந்திய ஓபன், ஆசிய சுற்றுப் பயணத்தில் ஒரு கோல்ஃப் போட்டியாக உள்ளது.

இது தற்போது தில்லி கோல்ஃப் கிளப்பில் நடைபெறுகிறது.

சிவ சங்கர் பிரசாத் சவ்ரஸ்யா:

“Chipputtsia” மற்றும் “சோவ்” என அழைக்கப்படும் சிவ சங்கர் பிரசாத் சவ்ரஸ்யா (15 மே 1978இல் பிறந்தவர்) என்பவர் ஒரு இந்திய கோல்ப் வீரராவார்.

அவர் 1997 ஆம் ஆண்டு தொடர்ந்து விளையாட ஆரம்பித்த பிறகு, இரண்டு இந்திய ஓபன் வெற்றிகள் உட்பட இந்திய சுற்றுப் பயணத்தில் எட்டு பட்டங்களை வென்று இருக்கிறார்.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Tamil Current Affairs mar and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Tamil Current Affairs mar and inEnglish on your Inbox.

 

Read TNPSC Tamil Current Affairs mar and in English. Download daily TNPSC Tamil Current Affairs mar and in English.

Monthly compilation of TNPSC Tamil Current Affairs mar and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version