TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












இயற்பெயர்: கல்யாணசுந்தரம்
பெற்றோர் : அருணாச்சலம்-விசாலட்சி
பிறந்த ஊர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு
பிறப்பு:13.4.1930
மறைவு : 8.10.1959
சிறப்புப் பெயர் :
· மக்கள் கவிஞர்
· 1981-ம் ஆண்டு தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கியது.
· 1993-ல் கவிஞருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டது .
· கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள் : விவசாயி, மாடுமேய்ப்பவர், வியாபாரி, உப்பளத் தொழிலாளி, தண்ணீர் வண்டிக்காரர், டிரைவர், அரசியல்வாதி, பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர்.
· பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர் .
· முதல் பாடல் “நல்லதைச் சொன்னா நாத்திகனா” .
· பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண் .
· கவிஞர் 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார்.
· பாரதிதாசன் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார்.
· ‘எனது வலதுகை’ என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர் .
· ‘அவர் கோட்டை நான் பேட்டை’ என வேடிக்கையாகச் சொன்னவர் உடுமலை நாராயணகவி
மேற்கோள்கள்
· “ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே – மனிதன்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே”
· “தூங்காதே தம்பி தூங்காதே! – நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே”
· “கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி”
என்ற புகழ் பெற்ற வரிகள் இவருடையது ஆகும்.