8. ஒலி வேறுபாடறிதல் & ஓரெழுத்து ஒருமொழி

பகுதி அ - இலக்கணம் - ஒலி வேறுபாடறிதல் & ஓரெழுத்து ஒருமொழி. இந்த அலகில் இரண்டு பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 1. ஒலி வேறுபாடு அறிதல் 2. ஓரெழுத்து ஒருமொழி. 1.ஒலி வேறுபாடு அறிதல் என்ற பகுதியில் ஒரே ஒலியை கொண்ட சொற்களுக்கு, எழுத்து வடிவிலான வேறுபாடு காரணமாக (அதாவது ஒரே ஒலி கொண்ட ந, ண, ன வரிசை, ல, ள, ழ வரிசை மற்றும் ர, ற வரிசை ) மாறும் பொருள் அறிந்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக தேர்ந்தெடுக்கவேண்டும் . 2. ஓரெழுத்து ஒருமொழி - தமிழில் ஒரே ஒரு எழுதிற்கே பொருள் இருக்கின்றது. அதனை தெரிந்து தேர்ந்தெடுக்கவேண்டும்.

ந – ண – ன கர வேறுபாடு

 அரண்
அரன்
 

கோட்டை,மதில்

சிவன்

அண்ணம்

அன்னம்

மேல்வாய்

ஒரு பறவை, சோறு

 அணல்
அனல்
 தாடி
நெருப்பு

ஆணி

ஆனி

இரும்பால் ஆன கூர்மையான ஆயுதம்

தமிழ் மாதம்

ஆனை

ஆணை

யானை

கட்டளை

இணை

இனை

சேர்

வரத்து

உண்ணு

உன்னு

சாப்பிடு

எண்ணிப்பார், நினைத்துப்பார்

ஊண்

ஊன்

உணவு

இறைச்சி

எண்ண

என்ன

நினைக்க

கேள்வி

கணம்

கனம்

கூட்டம்

பாரம்

காண் 

கான் 

பார்

காடு

காணம்

கானம்

பொன்
காடு

கண்ணி

கன்னி

தலைமாலை

இளம்பெண்

கண்ணன்

கன்னன்    

கிருஷ்ணன்

கர்ணன்

கணை

கனை

அம்பு

குதிரை கனைதல்

தண்மை

தன்மை

குளிர்ச்சி

தன்னை குறிக்கும் இடப்பெயர், இயல்பு

திண்மை

தின்மை    

வலிமை

தீமை

திண்                

தின்

உறுதி

சாப்பிடு

துணி

துனி   

சீலை, ஆடை , துணிவு

துன்பம், கோபம், அச்சம்

தணி

தனி

அடங்கு

தனித்திருத்தல்

திணை  

தினை

ஒழுக்கம், நிலம்

தானியவகை

தேநீர்

தேனீர்    

தேயிலை நீர்

தேன் போல உள்ள நீர்

நாண்  

நான்   

கயிறு

தன்னை குறிப்பது

ல – ள – ழ வேறுபாடு

அலி

அளி

அழி

 

பேடி

கொடு

கேடு

அலகு  

அளகு

அழகு

பறவையின் உறுப்பு (மூக்கு)

பெண் மயில்

எழில், வனப்பு

அலை  

அளை

அழை

கடல்அலை, அலைந்து திரிந்து

தயிர், பிசை, புற்று

கூப்பிடு

ஆல்

ஆள்

ஆழ்

ஆலமரம்

மனிதன், ஆட்சி செய்

மூழ்கு

இலை

இளை

இழை

மரம், செடி, கொடிகளின்இலை

மெலிந்து போதல்

செய், நூலிழை

உலவு

உளவு   

உழவு      

நடமாடுதல்

கண்காணித்தல்

உழவுத் தொழில்

உலை  

உளை

உழை

சமையல் உலை

பிடரிமயிர், சேறு

உழைப்பு

எலும்பு

எழும்பு 

என்பு

எழுந்திரு

ஒலி

ஒளி

ஒழி

ஓசை

வெளிச்சம், பதுக்கிக்கொள்

நீக்கு, அழி

கலம்                      

களம்

அளவு

போர் நடக்குமிடம்

கல்

கள்

பாறை

மது

கலை       

களை      

கழை

வித்தை

நீக்கு, பயிர்களை

மூங்கில்

கலி   

களி

கழி    

சனி

மகிழ்ச்சி

நீக்குதல்

கிலி

கிளி

கிழி

பயம், அச்சம்

ஒரு பறவை

துண்டாக்குதல்

காலை  

காளை  

காலைப்பொழுது

எருது

குலம்

குளம் 

சாதி

நீர்நிலை

கொல்

கொள்

கொன்றுவிடு

பெறு

கோல் 

கோள்

கம்பு

புறங்கூறுதல்

சூல் 

சூள்

சூழ்

கருப்பம்

சபதம்

திட்டமிடு

தவலை  

தவளை 

பாத்திரம்

ஓர் உயிரினம்

தாலி

தாளி

தாழி

மங்கல நாண்

குழம்பு தாளி, ஒருவகை பனை

குடம்

தால்

தாள்

தாழ்

நாக்கு

பாதம்

பணி

நால்  

நாள்

நான்கு

கிழமை

ர – ற கர வேறுபாடு

அரம்

அறம்

 

ஒரு கருவி

தருமம்

அரி

அறி

சிங்கம், திருமால்,நறுக்குதல்

தெரிந்து கொள்

அரிவை

அறிவை

பெண்

உனக்கு தெரியும்

அரை

அறை

பாதி

கட்டடத்தின் ஒரு பகுதி

இரங்கு

இறங்கு

வருத்தம்

கீழே இறங்குதல்

இரத்தல்

இறத்தல்

யாசித்தல்

சாதல்

இரும்பு

இறும்பூ

உலோகம்

புதர்

இரை

இறை

தீனி

கடவுள்

உரல் 

உறல்

இடிக்கும் உரல் 

பொருந்துதல்

உரவு

உறவு

வலிமை

சுற்றம்

உரி      

உறி

கழற்று

தயிர் வைக்கும் உறி

உரை

உறை 

சொல்

இருப்பிடம், வீடு, சுத்தமாக பாதுகாக்க பயன்படும் பொருள்

உரு

உறு

வடிவம்

மிகுதி

எரி

எறி

தீ

வீசு

ஏரி

ஏறி

நீர்நிலை

மேலே ஏறுதல்

ஒரு

ஒறு

ஓன்று

தண்டனை

கரி

கறி

யானை

காய்கறி, மிளகு

கரத்தல்

கறத்தல்

ஒளித்தல்

பால்கறத்தல்

கரை    

கறை   

ஓரம், கூவு

களங்கம்

குரவர் 

குறவர்

பெரியோர்

குறவர் மக்கள்

குரங்கு

குறங்கு

வானரம்

தொடை

குரைத்தல்

குறைத்தல்

நாய் எழுப்பும் சத்தம்

சுருக்குதல்

கூரிய

கூறிய

கூர்மையான

சொன்ன

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.