• No products in the basket.

அரசியலமைப்பின் முகப்புரை

TNUSRB - Police Constable - இந்திய ஆட்சி அமைப்பு இலவச ONLINE வகுப்புகள் - அரசியலமைப்பின் முகப்புரை

[vc_row][vc_column][vc_column_text]அரசியலமைப்பின் முகப்புரை:

  • முகப்புரையை முதலில் வழங்கியவர் ஜவஹர்லால் நேரு.
  • இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் எனப்படுவது முகப்புரை.
  • முகப்புரையை ஒரே முறைதான் (42 வது) சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
  • இந்தியாவின் அரசியலைப்பிற்கு வித்திட்ட சட்டம் 1935 அரசியலைப்பு சட்டம்.
  • முகப்புரையில் பொதுவுடைமை வாதி என்ற வார்த்தையை இணையச் செய்த சட்டத்திருத்தம் 42 வது சட்டத் திருத்தம்.
  • முகப்புரையில் மத சார்பற்ற ஒருமைப்பாடு என்ற வார்த்தையை இணையச் செய்த சட்டதிருத்தம் 42 வது சட்டதிருத்தம்.
  • முகப்புரை இந்திய அரசியலைமைப்பின் ஒரு அங்கம் அல்ல.
  • முகப்புரையின் அமைப்பு இறையாண்மை மிக்க, சமதர்ம, மதசார்பற்ற, சமத்துவ, குடியரசு.

 

நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி;

எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு தன்செயலுரிமை;

படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட;

மற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை ஊக்குவித்திட.

இந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம்.[/vc_column_text][/vc_column][/vc_row]

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.