TNPSC பொது அறிவு - உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.
5
1
1147
students
Educators:
Last Updated:
TNPSC பொது அறிவு - www.TNPSC.Academy இன் உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.
இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு "TAKE COURSE / CONTINUE COURSE" என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .
இந்த உயிரியல் ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.
ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு "Mark This Unit Complete" என்ற பொத்தானை சொடுக்கவும்.
எங்களது TNPSC உயிரியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.
TNPSC பொது அறிவு - உயிரியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?
இந்த உயிரியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது.
TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு உயிரியல் வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC உயிரியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்
ஆன்லைன் மன்றத்தின் லிங்க் https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/
Course Curriculum
-
-
- வகுப்பு 7 – அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு FREE 00:00:00
- வகுப்பு 7 – தாவர புற அமைப்பியல் FREE 00:00:00
- வகுப்பு 8 – பயிர்மபெருக்கம் மற்றும் மேலாண்மை FREE 00:00:00
- வகுப்பு 10 – வாழ்க்கை இயக்கச்செயல்கள் FREE 00:00:00
- வகுப்பு 6 – உயிரினங்களின் அமைப்பு FREE 00:10:00
- வகுப்பு 7 – வகைப்பாட்டியல் FREE 00:10:00
- வகுப்பு 8 – தாவர உலகம் FREE 00:10:00
- வகுப்பு 8 – நுண்ணுயிரிகள் FREE 00:10:00
- வகுப்பு 9 – விலங்குலகம் FREE 00:10:00
- வகுப்பு 11 – அறிவியல் பெயர்கள் FREE 00:10:00
- வகுப்பு 11 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00
- வகுப்பு 12 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00
- வகுப்பு 9 – மனித உடல் உறுப்பு அமைப்புகளும் செயல்பாடுகளும் FREE 100 years, 4 months
- வகுப்பு 10 – மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் FREE 100 years, 4 months
- வகுப்பு 10 – தாவரங்களில் இனப்பெருக்கம் FREE 100 years, 4 months
- வகுப்பு 10 – பாலூட்டிகள் FREE 100 years, 4 months
- வகுப்பு 11 – இரத்த ஓட்டம் FREE 00:00:00
- வகுப்பு 6 – உணவுமுறைகள் FREE 00:10:00
- வகுப்பு 7 – மனித உடல் அமைப்பும் இயக்கமும் FREE 00:10:00
- வகுப்பு 8 – வளரிளம் பருவத்தை அடைதல் FREE 00:10:00
- வகுப்பு 9 – உணவு ஆதாரங்கள் மேம்படுத்துதல் FREE 00:10:00
- வகுப்பு 9 – அடிமையாதலும் நலவாழ்வும் FREE 00:10:00
- வகுப்பு 10 – நோய்தடைக்காப்பு மண்டலம் FREE 00:10:00
- வகுப்பு 12 – பொதுவான நோய்கள் FREE 00:10:00
- வகுப்பு 12 – பற்றாக்குறை FREE 00:10:00
- வகுப்பு 11 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00
- வகுப்பு 12 – மதிப்பீட்டு பயிற்சிகள் FREE 00:10:00
Course Reviews
5
- 5 stars1
- 4 stars0
- 3 stars0
- 2 stars0
- 1 stars0
Very useful materials.Thankyou