TNPSC பொது அறிவு - வரலாறு - இலவச ஆன்லைன் வகுப்புகள்
4.8
5
1922
students
Educators:
Last Updated:
TNPSC பொது அறிவு - www.TNPSC.Academy இன் வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.
இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு "TAKE COURSE / CONTINUE COURSE" என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .
இந்த வரலாறு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.
ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு "Mark This Unit Complete" என்ற பொத்தானை சொடுக்கவும்.
எங்களது TNPSC வரலாறு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.
TNPSC பொது அறிவு - வரலாறு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?
இந்த வரலாறு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு வரலாறு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC வரலாறு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்
ஆன்லைன் மன்றத்தின் லிங்க் https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/
Course Curriculum
-
- வகுப்பு 6 – சிந்து சமவெளி நாகரிகம் FREE 00:00:00
- வகுப்பு 11 – ஹரப்பா கலாச்சாரம் FREE 00:00:00
-
- வகுப்பு 6 – மௌரியர்களுக்கு பின் இந்தியா FREE 00:00:00
- வகுப்பு 11 – குப்த பேரரசு FREE 00:00:00
- வகுப்பு 7 – தக்காண ராஜ்ஜியங்கள் FREE 00:00:00
- வகுப்பு 7 – அரபு மற்றும் துருக்கிய படையெடுப்பு FREE 00:00:00
- வகுப்பு 7 – தில்லி சுல்தான் FREE 00:00:00
- வகுப்பு 9 – இடைக்கால வரலாறு FREE 00:00:00
- வகுப்பு 11 – தில்லி சுல்தானகம் FREE 00:00:00
- வகுப்பு 7 – விஜயநகர் மற்றும் பாமணி ராஜ்யங்கள் FREE 00:10:00
- வகுப்பு 11 – விஜயநகர் மற்றும் பாமணி ராஜ்யங்கள் FREE 00:08:00
- வகுப்பு 12 – விடுதலைக்கு பின் இந்தியா FREE 00:10:00
- வகுப்பு 12 – இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு FREE 00:10:00
- வகுப்பு 12 – நீதிக் கட்சி ஆட்சி FREE 00:10:00
Course Reviews
4.8
- 5 stars4
- 4 stars1
- 3 stars0
- 2 stars0
- 1 stars0
it is very useful but u have to do some more things that is put full toics details completely
very essential and useful for upcoming successor like me,,, heartly thanks for team and your great effort
Thanks for Tnpsc.academy,its usefull for everyone!!,thanks loti
super for online preparation notes and again I heartily thanks to you
heartly thanks to you…