
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – tnpsc current affairs in tamil december – Dec. 22, 2016 (22/12/2016)
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்
சாகித்திய அகாதமி விருது – வண்ணதாசன்
தமிழ் நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான வண்ணதாசன் அவர்கள், அவரது சிறுகதை தொகுப்பான “ஒரு சிறு இசை” – க்காக இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரை பற்றி :
புனைப்பெயர் கல்யாண்ஜி என்பதன் கீழ் வண்ணதாசன் கவிதை எழுதுகிறார் மற்றும் அவர் ஒரு புத்திசாலித்தனமான கோட்டோவிய கலைஞர் ஆவார்.
எதிர்மறை ஒதுக்கும் அவரது எழுத்திற்காக அவர் நன்கறியப்பட்டவர்.
தலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)
கான்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் மூலம் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) துவங்கிவைக்கப்பட்டது.
இந்த திட்டமானது, பயிற்சி பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் மொத்த உதவித்தொகையின் 25 சதவிகித பகிர்வை முதலாளிகளுக்கு அளிக்கும் திட்டமாக உள்ளது.
தொழிற்பயிற்சி பயிற்சியில் முதலாளிகள் தீவிரமாக பங்கேற்க செய்வதற்காக முதல் முறையாக இந்திய அரசாங்கம் முதலாளிகளுக்கு ஊக்க தொகை கொடுக்க முன்வந்துள்ளது.
தலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டைநாடுகள்
Pratikar – 1
நேபால் மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான முதலாவது கூட்டு இராணுவ பயிற்சிக்கு “Pratikar – 1” என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பயிற்சி பணயக்கைதிகளை கையாள்வதில் நேபாளி படைகளுக்கு பயிற்சி செய்ய இந்த Pratikar – 1 உதவப்போகிறது.
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
நிலக்கரி மித்ரா (Coal Mithra)
உள்நாட்டு நிலக்கரி பயன்படுத்துதலில் ஒரு நெகிழ்வினை கொண்டுவரும் பொருட்டு இந்திய அரசாங்கம் (Coal Mithra )ஒரு இணையதளத்தினை முன்னெடுத்து கொண்டு வந்துள்ளது.
நிலக்கரி இருப்புகளை திறமையான மாநில அரசு / மைய அரசு அல்லது தனியார் துறை நிலையங்களுக்கு பரிமாற்றம் செய்வதன் மூலம் அதன் செலவுகளை குறைக்க முடியும் மற்றும் இறுதியில் குறைந்த செலவில் நுகர்வோர்களுக்கு மின்சாரம் பெற முடியும்.
இதன்படி உள்நாட்டு நிலக்கரி பயன்படுத்துதலில் ஒரு நெகிழ்வினை கொண்டு வர எண்ணி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்
மேரி கோம் மற்றும் விகாஸ் AIBA கண்கவர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்
சுவிச்சர்லாந்தின் மான்ட்ரியக்ஸ் – ல் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் 70 வது ஆண்டு நிறைவைவொட்டிய கண்கவர் விழாவில், ஐந்து முறை உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் வெண்கல பதக்கம் பெற்ற மேரி கோம் அவர்களும் மற்றும் முன்னாள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற விகாஸ் கிருஷ்ணன் அவர்களும் முறையே AIBA legend விருது மற்றும் APB (AIBA முன் குத்துச்சண்டை) சிறந்த பாக்ஸர் கோப்பை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தலைப்பு : வரலாறு – விளையாட்டு மற்றும் போட்டிகள்
குழந்தைகளுக்கான கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப்
இந்தியாவின் 12 வயது அர்ஜுன் பேட்டி (Arjun Bhati), தென் ஆப்ரிக்காவின் Methu Denish- கு எதிராக வெற்றி பெற்று குழந்தைகள் கோல்ஃப் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இந்த போட்டியில் சுமார் 21 நாடுகளில் இருந்து வந்துள்ள குழந்தைகள் கலந்து கொண்டனர்.
[/vc_column_text][vc_column_text]
For more tnpsc current affairs in tamil december and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily tnpsc current affairs in tamil december and English on your Inbox.
Read tnpsc current affairs in tamil december and English. Download daily tnpsc current affairs in tamil december for TNPSC and Monthly compilation of tnpsc current affairs in tamil december as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "tnpsc current affairs in tamil december 22, 2016"