
[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – Tnpsc current affairs in tamil – Dec. 30, 2016 (30/12/2016)
தலைப்பு : அரசியலறிவியல் – அரசு, நலத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்
Swachh Swasth Sarvatra
மத்திய சுகாதார அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதார மனித வள அபிவிருத்தி அமைச்சகத்துடன் இணைந்து Swachh Swasth Sarvatra திட்டத்தினை முன்னெடுத்து வைத்துள்ளது.
முக்கிய குறிப்புகள்:
இந்த நடவடிக்கையானது, திறந்த வெளியில் மலம் கழிக்கும் இடங்களில் சுகாதார மையங்களை வலுப்படுத்தவும் அவற்றை மிகவும் தூய்மையாகவும் மற்றும் சுகாதாரமாகவும் அடைய உதவுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், சுகாதார மையங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். அதன் மூலம் அவைகள் துப்புரவு, சுகாதாரம் மற்றும் தொற்று நோய் கட்டுப்பாடு ஆகியவற்றினில் நல்ல தரத்தை அடைந்து அவற்றை பலப்படுத்தி கொள்ள முடியும்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் இந்த திட்டம், ஸ்வச்ச் பாரத் மிஷனின் ஒரு பகுதியாக உள்ளது.
இது முக்கியமாக கழிப்பறைகள் கட்டுவதையும் மற்றும் இந்தியாவினை திறந்தவெளி மலம் கழிப்பதிலிருந்து விடுதலை அடையவும் நல்ல மாற்றங்களை கொண்டுவரவும் இது முக்கிய நோக்கங்கள் மீது கவனம் கொள்கிறது.
தலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்
சீனா – உலகின் மிக நீளமான புல்லட் ரயில் நெட்வொர்க்
சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள Zhengzhou – வினை கிழக்கு ஜியாங்சு மாகாணத்தில் Xuzhou உடன் இந்த அதிவேக ரயில் இணைக்கிறது.
இந்த ரயில் 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்து சியானில் இருந்து ஷாங்காய்யை ஆறு மணி நேரத்திற்குள் அடைந்து விடுகிறது. ஆனால் அது முந்திய காலத்தில் ஷாங்காய் அடைய 11 மணி நேரம் எடுக்கும்.
சீனாவின் ரயில் பாதைகளின் மொத்த நீளம் 20,000 கி.மீ. க்கும் அதிகமாக இருப்பதால் இது உலகின் மிக நீளமான ரயில் பாதை வலையமைப்பு என கருதப்படுகிறது.
[/vc_column_text][vc_column_text]
For more Tnpsc current affairs in tamil and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily Tnpsc current affairs in tamil and English on your Inbox.
Read Tnpsc current affairs dec in tamil and English. Download daily Tnpsc current affairs in tamil for TNPSC and Monthly compilation of Tnpsc current affairs in tamil as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]
0 responses on "Tnpsc current affairs in tamil – Dec. 30, 2016"