1.1 பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
பகுதி அ - இலக்கணம் - பொருத்துக.
இப்பகுதியில் இருந்து பொருத்துதல் மாதிரியான வினாக்கள் TNPSC தேர்வுகளில் இரு வகையில் கேட்கப்படுகிறது. ஓன்று சொல் பொருள் பொருத்துதல். மற்றோன்று நூல் நூலாசிரியர்கள்.
இந்த அலகில் சொல்லும் அதன் பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC தேர்வின் பாணிக்கேற்றவாறு சொற்களும் அதற்கான இணையான பல பொருள்களையும் இங்கு கொடுத்துள்ளோம். பொருத்துக பொதுவாக இயல்பான சொல் பொருள்களை கொண்டேக் கேட்கப்படுகிறது எனும் போதும், முழுவதும் மனனம் செய்யத்தேவை இல்லை என்றாலும் அனைத்து சொல் பொருளை அன்றாடம் படித்து வைப்பது தேர்வில் பயனளிக்கும்.