1.2 புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்கள்
பகுதி அ - இலக்கணம் - புகழ் பெற்ற நூல் மற்றும் அதன் ஆசிரியர்கள்.
இப்பகுதியில் இருந்து பொருத்துதல் மாதிரியான வினாக்கள் TNPSC தேர்வுகளில் கேட்கப்படுகிறது.
இதில் மிக முக்கியமான நூல்களும் அதன் ஆசிரியர்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர சில பிற நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களை பற்றியும், பகுதி ஆ, இ யிலும் பயில்வீர்கள். அவற்றையும் கற்றுக்கொண்டால் சாலச்சிறந்தது. அவ்வாறு படிக்கும் போது குறிப்பு எடுத்துவைத்துக்கொள்ளலாம்.தேர்வின் முன் திருப்புதல் (REVISION) போது பயன்படும்.