2.1 இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
பகுதி அ - இலக்கணம் - தொடரும் சான்றோர்களும்
இப்பகுதில் இருந்து புகழ்பெற்ற சான்றோர்களின் (கவிஞர்கள்,புலவர்கள்,ஆன்மீகவாதிகள்) வார்த்தைகள் அல்லது கவிதை வரிகள் அல்லது தத்துவங்களை கொடுத்து அது யாருடையது என்பது போற்ற கேள்விகள் TNPSC தேர்வுகளில் கேட்டகப்படுகிறது.
அதற்கேற்றவாறு இந்த அலகில் மிக முக்கியாமான தொடர்களும் அதை கூறியவர்களையும் கொடுத்துள்ளோம். மேலும் சில தலைவர்களை பற்றி பின் வரும் பகுதி ஆ மற்றும் இ யில் பயில்வீர்கள். அதில் இருந்தும் இந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம்.