8. ஒலி வேறுபாடறிதல் & ஓரெழுத்து ஒருமொழி
பகுதி அ - இலக்கணம் - ஒலி வேறுபாடறிதல் & ஓரெழுத்து ஒருமொழி.
இந்த அலகில் இரண்டு பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 1. ஒலி வேறுபாடு அறிதல் 2. ஓரெழுத்து ஒருமொழி. 1.ஒலி வேறுபாடு அறிதல் என்ற பகுதியில் ஒரே ஒலியை கொண்ட சொற்களுக்கு, எழுத்து வடிவிலான வேறுபாடு காரணமாக (அதாவது ஒரே ஒலி கொண்ட ந, ண, ன வரிசை, ல, ள, ழ வரிசை மற்றும் ர, ற வரிசை ) மாறும் பொருள் அறிந்து கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக தேர்ந்தெடுக்கவேண்டும் . 2. ஓரெழுத்து ஒருமொழி - தமிழில் ஒரே ஒரு எழுதிற்கே பொருள் இருக்கின்றது. அதனை தெரிந்து தேர்ந்தெடுக்கவேண்டும்.