TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 541
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527
TNPSC குரூப் 2 & 2A தேர்வில் முதலாம் தரவரிசையில் இடம்பிடிப்பது எப்படி?
TNPSC குரூப் 2 & 2A தேர்வு முறை:
முக்கியமாக கவனிக்க வேண்டியது, TNPSC குரூப் 2 & 2A தேர்வு 3 கட்டத் தேர்வாக நடத்தப்படுகிறது. இதில் குரூப் 2 (நேர்காணல்) தேர்வுக்கு 3 முதல் நிலை (objective), முதன்மை (Mains – எழுத்து) மற்றும் நேர்காணல் தேர்வுகள் ஆகும். குரூப் 2A தேர்விற்கு, முதல் நிலை (objective) மற்றும் முதன்மை (Mains – எழுத்து) ஆகிய இரண்டு தேர்வுகள் ஆகும்.
முதற் கட்டத்தேர்வு : முதல் நிலைத் தேர்வு
இரண்டாம் கட்டத்தேர்வு : முதன்மைத் தேர்வு – முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்தேர்வான முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.
மூன்றாம் கட்டத்தேர்வு : நேர்காணல் – முதன்மைத் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். (குரூப் 2a பணிகளுக்கு நேர்காணல் தேர்வு கிடையாது.)
இறுதியாக குரூப் 2 பணிகளுக்கு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு இரண்டிலும் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் அடிப்படையைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுசெய்யப்படுவார்கள். குரூப் 2A பணிகளுக்கு, முதன்மைத் தேர்வில் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்கள் அடிப்படையைக் கொண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுசெய்யப்படுவார்கள். முதன்மைத் தேர்விற்கான தேர்ச்சிக்கு மட்டுமே முதல் நிலைத்தேர்வின் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நினைவில் கொள்க. இறுதி தேர்வுக்கு முதல் நிலைத்தேர்வின் மதிப்பெண்கள் தேவை இல்லை.
TNPSC குரூப் 2 & 2A தேர்வு முறை:
முதல் நிலைத் தேர்வு
கேள்விகள்: 200; மொத்த மதிப்பெண்கள்: 300; மொத்த நேரம்: 3 Hrs;
பொது அறிவு – 175 கேள்விகள்
கணிதம் மற்றும் மன திறன் – 25 கேள்விகள்
மொத்தம் – 200 கேள்விகள்
குறிப்பு: கணிதம் மற்றும் மன திறன் பகுதி பொது அறிவு பகுதியுடன் இணைந்து வரும். எனவே, 25 கணித கேள்விகள் 175 பொது அறிவு கேள்விகள் சேர்த்து மொத்தம் 200 கேள்விகள் இருக்கும்.
TNPSC Group 2 Syllabus – Download PDF :
In English | தமிழில்
TNPSC Books - Buy Online
TNPSC Online Class and Test Series | Group 1, 2 & 2A, 4 & VAO
Group 2A MAINS - 2024 - CBT Online Test Batch - In English & தமிழில்
TNPSC Postal Online Test Series | Group 1, 2 & 2A, 4 & VAO | 2024
Group 1 - 2022 - Postal Online Test Series & Test Batch
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00.(New Batch) Integrated Online Live Coaching Class | Group 1, 2 & 2A, 3, 4 & VAO
TNPSC Group 4 & VAO | Live Online Coaching Class with Test Series - 2022
TNPSC - திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் - கணக்கு
TNPSC - Aptitude and Reasoning
(New Batch) TNPSC Group 1 | Live Online Coaching Class with Test Series - 2022
Group 1 - 2020 - Postal Online Test Series & Test Batch
₹2,800.00Original price was: ₹2,800.00.₹2,350.00Current price is: ₹2,350.00.TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO Books - SAMACHEER - In English
TNPSC அறிவியல் - இயற்பியல்
TNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் - Group 1, 2 & 2A
TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் - Group 1, 2 & 2A
TNPSC அறிவியல் - வேதியியல்
TNPSC அறிவியல் - உயிரியல்
TNPSC இந்திய ஆட்சி அமைப்பு
TNPSC இந்திய புவியியல்
TNPSC இந்திய பொருளாதாரம்
TNPSC - History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu - for Group 1, 2 & 2A
TNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு
TNPSC - Development Administration in Tamil Nadu - for Group 1, 2 & 2A
TNPSC - General Science - Physics
TNPSC - General Science - Chemistry
TNPSC - General Science - Biology
TNPSC - Indian Polity
TNPSC - Indian Geography
TNPSC - Indian Economy
TNPSC - History & Indian National Movement