TNPSC Books
- 
	
	
		TNPSC General English Book - for Group 2 & 2A Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
- 
	
	
		TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO ₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
- TNPSC Group 1 - Test Series - 20194.7- ₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
- Group 1 | Postal and Online Test Series | 2022- ₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
- TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்- ₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
- TNPSC Group 2 and 2A - Test Series - 2019- ₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527
 
		 
		














பயிலுக
படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக.
விடை: உயர்திணை அஃறிணை உயர்திணை
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
விடை: 1. கொக்கரிக்கும் 2. பருகு 3. உண் 4. கொய் 5. நிரை
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
விடை: சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல் கண்விழித்தாள். பூக்கொய்ய நேரமாகிவிட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
விடை : 1. முகலாய மன்னர்கள் வாழையடி வாழையாக இந்தியாவை ஆட்சி செய்தனர்.
சொற்றொடர்களை அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
1) மறுநாள் வீட்டுக்கு வருவதாக முரளி கூறினார். (நேர்க்கூற்றாக மாற்றுக)
2) “தென்னாட்டுப் பெர்னாட்ஷா என்று அறிஞர் அண்ணாவைப் புகழ்கிறோம்” என்று ஆசிரியர் கூறினார். (அயற்கூற்றாக மாற்றுக)
3) மார்னிங் நாஷ்டாவுக்கு இரண்டு தோசைகள் ஹோட்டலில் சாப்பிட்டான். (பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குக)
4) அலறும் மயிலும் கூவும் ஆந்தையும் அகவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்கவேண்டும். (ஒலிமரபுப் பிழைகளைத் திருத்துக)
5) கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக்குஞ்சுகள் ஓடின. (பெயர்மரபுப் பிழைகளைத் திருத்துக)
விடை : 1. “நான் நாளை வீட்டுக்கு வருவேன்” என்று முரளி கூறினார்.
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
விடை : 1. வாழைத்தோப்பில் குயில்கள் கூவிக்கொண்டும் காகங்கள் கரைந்து கொண்டும் இருந்தன.
பொதுத் தமிழ் Book
TNPSC Group 2 & 2A, Group 4 & VAO- Buy Now!
Group 2&2A 2025 Online Class + Test Batch
More Details