• LOGIN
  • No products in the basket.

Login

TAKE THIS COURSE

TNPSC பொது அறிவு –  www.TNPSC.Academy இன் Group 2 உயிரியல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .

இந்த உயிரியல் ஆன்லைன் வகுப்பை  எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம்  என்பதை நினைவில் கொள்க.

ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete”  என்ற பொத்தானை சொடுக்கவும்.

எங்களது TNPSC உயிரியல் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.

TNPSC பொது அறிவு  – உயிரியல் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?

இந்த உயிரியல் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 2 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு உயிரியல் வகுப்புகள் TNPSC  தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர்  புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC உயிரியல் பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum)  தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்

ஆன்லைன் மன்றத்தின் லிங்க்  https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/ 

Course Curriculum

தாவரவியல்
செல்
வகுப்பு 6 – செல் அமைப்பு FREE 00:15:00
வகுப்பு 9 – செல்கள் FREE 00:15:00
வகுப்பு 11 – செல் FREE 00:15:00
வாழ்க்கை அறிவியல் முக்கிய கருத்துக்கள்
வகுப்பு 7 – அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு FREE 00:00:00
வகுப்பு 7 – தாவர புற அமைப்பியல் FREE 00:00:00
வகுப்பு 8 – பயிர்மபெருக்கம் மற்றும் மேலாண்மை FREE 00:00:00
வகுப்பு 10 – வாழ்க்கை இயக்கச்செயல்கள் FREE 00:00:00
உயிரினத்தின் வகைப்பாடு
வகுப்பு 6 – உயிரினங்களின் அமைப்பு FREE 00:10:00
வகுப்பு 7 – வகைப்பாட்டியல் FREE 00:10:00
வகுப்பு 8 – தாவர உலகம் FREE 00:10:00
வகுப்பு 8 – நுண்ணுயிரிகள் FREE 00:10:00
வகுப்பு 9 – விலங்குலகம் FREE 00:10:00
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை - சுவாசம்
வகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவூட்டம் FREE 00:10:00
வகுப்பு 7 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் – சுவாசித்தல் FREE 00:10:00
வகுப்பு 9 – தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் FREE 00:10:00
விலங்கியல்
மரபியல்
வகுப்பு 10 – மரபும் பரிணாமமும் FREE 00:15:00
இரத்த மற்றும் இரத்த ஓட்டம் - இனப்பெருக்க மண்டலம்
வகுப்பு 9 – மனித உடல் உறுப்பு அமைப்புகளும் செயல்பாடுகளும் FREE 100 years, 4 months
வகுப்பு 10 – மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் FREE 100 years, 4 months
வகுப்பு 10 – தாவரங்களில் இனப்பெருக்கம் FREE 100 years, 4 months
வகுப்பு 10 – பாலூட்டிகள் FREE 100 years, 4 months
வகுப்பு 11 – இரத்த ஓட்டம் FREE 00:00:00
சுற்றுச்சூழல், சூழலியல், உயிர் பன்முகத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு
வகுப்பு 6 – நமது சுற்றுச்சூழல் FREE 00:10:00
வகுப்பு 7 – சூழ்நிலை மண்டலம் FREE 00:10:00
வகுப்பு 7 – நீர் – ஒரு அறியவளம் FREE 00:10:00
வகுப்பு 8 – உயிரினங்களின் பல்தன்மை FREE 00:10:00
வகுப்பு 8 – தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு FREE 00:10:00
வகுப்பு 9 – உயிர் புவி வேதி சுழற்சி FREE 00:10:00
வகுப்பு 9 – மாசுபாடும் மற்றும் ஓசோன் சிதைவுறுதலும் FREE 00:10:00
வகுப்பு 10 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு FREE 00:10:00
வகுப்பு 10 – கழிவு நீர் மேலாண்மை FREE 00:10:00
வகுப்பு 12 – பல்லுயிர் பாதுகாப்பு FREE 00:10:00
சுகாதாரம் மற்றும் சுத்தம் மனித நோய்கள், தற்காத்தல் மற்றும் தீர்வுகள் - தொற்று நோய்கள் - நாளமில்லா சுரப்பிகள்
வகுப்பு 6 – உணவுமுறைகள் FREE 00:10:00
வகுப்பு 7 – மனித உடல் அமைப்பும் இயக்கமும் FREE 00:10:00
வகுப்பு 8 – வளரிளம் பருவத்தை அடைதல் FREE 00:10:00
வகுப்பு 9 – உணவு ஆதாரங்கள் மேம்படுத்துதல் FREE 00:10:00
வகுப்பு 9 – அடிமையாதலும் நலவாழ்வும் FREE 00:10:00
வகுப்பு 10 – நோய்தடைக்காப்பு மண்டலம் FREE 00:10:00
வகுப்பு 12 – பொதுவான நோய்கள் FREE 00:10:00
வகுப்பு 12 – பற்றாக்குறை FREE 00:10:00
TAKE THIS COURSE
  • FREE
  • Number of Units39
  • Number of Quizzes0
  • UNLIMITED ACCESS
1003 STUDENTS ENROLLED

Group 2 2019 – Postal Test Series35 Tests – 1 FREE Mock Test

(Click the below links for FREE Mock Test & to download the Test Schedule)
Doubt? Need Help? Mail us: info@tnpsc.academy

Group 2 & 2A - 2019 Course

© TNPSC.Academy
Loading...